What is Barcamp?BarCamp is an international network of unconferences — open, participatory workshop-events, whose content is provided by participants — focusing on early-stage web applications, and related open source technologies and social protocols.Source: http://en.wikipedia.org/wiki/BarCamp
பார்கேம்ப் என்றால் என்ன?பார்கேம்ப் என்பது முன்னறிவிப்பின்றி ஏற்படும் பொதுக்கூட்டமாகும். அங்கு பல தரப்பட்ட மக்கள் கூடி, தொழில்நுட்பம், இணையம், காட்டற்ற மென்பொருள், வலைப்பதிவுகள் என பலதரப்பட்ட தலைப்புகளில் கலந்துரையாடுவார்கள். யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொள்வர்.
நானும் நாளை அங்கு தான் செல்லவுள்ளேன். உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன். பார்கேம்பில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment